புதுச்சேரியில் வாகன சோதனையில் துணை ராணுவப்படை..!

share on:
Classic

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரிக்கு வந்துள்ள துணை ராணுப்படையினர் காவல் துறையினருடன் இணைந்து வாகன சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

புதுச்சேரியில், 33 தேர்தல் பறக்கும் படை, 20 நிலையான கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அரக்கோணத்திலிருந்து புதுச்சேரிக்கு வந்த ஒரு கம்பெணி துணை ராணுவத்தினர் பல்வேறு பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு போலீசாருடன் இணைந்து வாகன சோதனை மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev