மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு... திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை

share on:
Classic

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக டெல்லியில் திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில், இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல், திமுக தரப்பில் அந்த கட்சியின் எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் 15 தொகுதிகளை கேட்டதாகவும், திமுக 8 தொகுதிகளை தர முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

aravind