ரூ.101 செலுத்தி V11Pro வை வீட்டிற்கு எடுத்து செல்லுங்கள்...

share on:
Classic

Vivo குறைந்த கால EMI ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் NEX, V11Pro, V11, Y95, Y83Pro & Y81(4G) ஆகிய ஃபோன்களுக்கு முதல் தவணையாக ரூ.101 மட்டும் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி டிசம்பர் 20 முதல் 31 வரை விவோ சென்டர்களில் மட்டும் கொடுக்கப்படுகிறது. முதல் தவணையாக ரூ.101 செலுத்திவிட்டு மீதத்தொகையை EMI மூலம் 6 மாதங்கள் வரை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Bajaj Finance, HDFC, HDB மற்றும் Capital First மூலம் EMI மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது

News Counter: 
100
Loading...

aravind