பெண்ணுக்கு பாலியல் தொல்லை..ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி..!

share on:
Classic

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். 

கோம்தி நகரில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து பெண் ஒருவர் திடீரென குதித்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள், அப்பெண்ணை காப்பாற்றி விசாரித்த போது, ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநரை அடித்து உதைத்த பொதுமக்கள், காவல்நிலையத்தில் கொண்டு ஒப்படைத்தனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev