டெல்லியில் மழை..வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

share on:
Classic

டெல்லியில் இன்று காலை மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத், காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravind