"மக்கள் பாஜகவையே தேர்ந்தெடுக்க முடிவு எடுத்துவிட்டார்கள்" - மோடி

share on:
Classic

மக்களுக்கு உறுதியான ஆட்சியே தேவை எனவே மீண்டும் தங்களை தேர்ந்தெடுக்க முடிவெடுத்து விட்டார்கள் என பிரதமர் மோடி ஒடிசாவில் பேசியுள்ளார்.

ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் பகுதியில் பாஜகவின் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொது மக்களிடையே பேசினார். அதில், 20 வருடங்களாக ஒடிசா மக்கள் ஒரே அரசை நம்பியிருக்கிறார்கள் எனவும் அதனால்தான் ஒடிசாவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார். ஆனால், மக்கள் இம்முறை பாஜகவை தேர்ந்தெடுக்கு முடிவெடுத்துவிட்டார்கள் என்று கூறிய மோடி, இந்த பிரமாண்ட கூட்டத்திற்கு பிறகு ஒடிசாவில் நிறைய பேருக்கு தூக்கமே வராது என்றும் குறிப்பிட்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan