"வரலாறு காணாத வெற்றியை தமிழக மக்கள் கொடுத்துள்ளனர்"

share on:
Classic

தேர்தல் வெற்றி தமிழகத்தை பொருத்தவரையில் ஒரு மகத்தான வெற்றி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியிருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகத்மா காந்தியின் கொள்கை தெற்கே வெற்றி பெற்றுள்ளது, வடகே தோல்வி அடைந்துள்ளது என மக்களவை தேர்தல் தெரிவித்தார். மேலும், தேர்தல் வெற்றி தமிழகத்தை பொருத்தவரையில் ஒரு மகத்தான வெற்றி எனவும், தமிழக மக்கள் வரலாறு காணாத வெற்றியை கொடுத்துள்ளதாகவும்  கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind