ஆட்சியை மாற்றுவதற்கான வாய்ப்பு நிச்சயம் பயன்படுத்தப்படும் - திருச்சி சிவா

share on:
Classic

ஆட்சியை மாற்றுவதற்கான வாய்ப்பு நிச்சயமாக பயன்படுத்தப்படும் என திருச்சி சிவா கூறியுள்ளார்.

திருச்சியில் வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா "நடைபெறுகிற ஆட்சி மக்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் அதை மாற்றுவதற்கான வாய்ப்புதான் தேர்தல், அந்த வாய்ப்பை மக்கள் நிச்சயமாகப் பயன்படுத்துவார்கள்" என்று தெரிவித்தார். மேலும் “மக்கள் அனுபவத்தின் அடிப்படையில்தான் வாக்களிப்பார்கள்” என்றும், “தேர்தலில் வெள்ளிப்பணத்தை விட்டெரிந்து விலை பேசலாம் என்று எண்ணியவர்கள் ஏமாந்துபோவார்கள், தேர்தலில் கருத்துகளும் வாக்குறுதிகளும் மட்டுமே நிற்கும்” எனவும் அவர் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan