ஆண்டிப்பட்டி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி மனு..!

share on:
Classic

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி முழுவதும் மறு தேர்தல் நடத்த வேண்டுமென மனு அளிக்கப்பட்டது. 

ஆண்டிப்பட்டியில் வரும் 19ம் தேதி 2 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம், சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 5 பேர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

News Counter: 
100
Loading...

aravind