ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை..!

share on:
Classic

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். 

எண்ணெய் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து  74 ரூபாய் 8 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 6 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind