இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

share on:
Classic

பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து 74 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனையாகிறது.

கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்க நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 74 ரூபாய் 25 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் உயர்ந்து 70 ரூபாய் 37 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind