பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

share on:
Classic

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு  79 ரூபாய் 31 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் 31 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே பெட்ரோல், டீசல் இன்றும் விற்பனையாகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind