தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல் விலை

share on:
Classic

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 ரூபாய் 94 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் 5காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது

கடந்த சில மாதங்கள் பெட்ரோல், டீசல் அதிகரித்து, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்து நிலையில், தற்போது சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. 

அதன் அடிப்படையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 44 காசுகள் குறைந்து  78 ரூபாய் 94 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைந்து75 ரூபாய் 5காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind