தொடர்ந்து குறையும் பெட்ரோல், டீசல் விலை

share on:
Classic

வரலாறு காணாத்தை உச்சத்தை அடைந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 17 காசுகளும், டீசல் 13 காசுகளும் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பெட்ரோல் லிட்டருக்கு  80 ரூபாய் 73 காசுகளாகவும், டீசல் 76 ரூபாய் 59 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind