சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு..!

share on:
Classic

சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரதிற்கேற்ப பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில், பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் 74 ரூபாய் 87 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, டீசல் விலை 12 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் 69 ரூபாய் 47 காசுகளாக விற்பனையாகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan