இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

share on:
Classic

பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகளும், டீசல் லிட்டருக்கு 7 காசுகளும் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து 74 ரூபாய் 53 காசுகளாவும், டீசல் லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து 70 ரூபாய் 43 காசுகளாகவும் விற்பனையாகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan