மார்ச் 08 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...!

share on:
Classic

சென்னையில் இன்றைய  பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து பெரியளவு மாற்றமில்லாமல் தொடர்கிறது. 

பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.02-ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.38 காசுகளாகவும் விற்கப்படுகிறது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படுமா? அல்லது உதிரி வரி விதிப்புகள் தளர்த்தப்பட்டு விலை பாதியாக குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்போடு மக்கள் தற்போது காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar