13வது நாளாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை

Classic

சென்னையில் இன்று 13 வது நாளாக பெட்ரோல் விலை குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பு காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால், 13 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையும் குறைந்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து 82 ரூபாய் 65 காசுகளுக்கும், டீசல் விலையில் 8 காசுகள் குறைந்து 78 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

News Counter: 
100

aravind