மார்ச் : 28 - இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்....!!

share on:
Classic

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார்

சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைவிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம் தினம் மாற்றி அமைக்கபடுவதால் பொதுமக்கள் பெறும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. 

அதன் அடிப்படையில் சென்னையில் பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ. 75.62-ஆக விற்பனையாகிறது. அதன்படி, டீசல் விலை 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.70.15 ஆக விற்பனையில் உள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan