தொடர்ந்து ஏற்றம் காணும் பெட்ரோல் விலை..!

share on:
Classic

சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதனால் சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 75 ரூபாய் 9 காசுகள் ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு 71 ரூபாய் 38 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev