பெட்ரோல், டீசல் விலை குறைவு...எவ்ளோ தெரியுமா?

share on:
Classic

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 73 ரூபாய் 80 காசுகளுக்கும், டீசல் 69 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணைய் விலையை பொறுத்து இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு10 காசுகள் குறைந்து  73 ரூபாய் 80 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகள் குறைந்து 69 ரூபாய் 52 காசுகளுக்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind