சென்னையில் தொடர்ந்து 12-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

share on:
Classic

சென்னையில் தொடர்ந்து 12-வது நாளாக பெட்ரோல், டீசலின் விலை குறைந்துள்ளது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசலின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று தொடர்ந்து 12-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 32 காசுகள் குறைந்து லிட்டருக்கு 82 ரூபாய் 86 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து 78 ரூபாய் 8 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது

News Counter: 
100
Loading...

sankaravadivu