தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை

Classic

வரலாறு காணாத உச்சத்தை அடைந்த பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 16 காசுகள் குறைந்து விற்பனை செய்யயப்படுகிறது. 

பெட்ரோல் லிட்டர் 81 ரூபாய் 8 காசுகளுக்கும், டீசல் 76 ரூபாய் 89 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

News Counter: 
100
Loading...

sankaravadivu