பேட்ட படத்தின் 2-வது சிங்கிள் டிராக் நாளை வெளியாகிறது!

Classic

பேட்ட திரைப்படத்தில் 2-வது சிங்கிள் டிராக் நாளை வெளியாகிறது. ரஜனி நடிப்பில் உருவான பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தின் 'மரண மாஸ்' என்ற முதல் சிங்கிள் டிராக் அண்மையில் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில், 'உல்லால்லா' என்ற 2-வது சிங்கிள் டிராக் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்கும் படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள்.

News Counter: 
100
Loading...

aravind