பேட்ட பட போஸ்டரில் கெத்து காமிக்கும் ஜித்து விஜய் சேதுபதி

share on:
Classic

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள நிலையில், அவரது பெயர் வெளியிடப்பட்டள்ளது.

ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில், விஜய் சேதுபதி வில்லநாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் ஜித்து என அறிவித்து அதற்கான ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு படத்திலும் தனக்கு வழங்கப்பட்ட ரோலில் அட்டகாசமாக நடித்துவரும் விஜய் சேதுபதியை பேட்ட படத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News Counter: 
100
Loading...

sasikanth