பிலிப்பைன்ஸ் அதிபர் மீது ஏறிய கரப்பான் பூச்சி..எதிர்கட்சி சதியா..?

share on:
Classic

பிலிப்பைன்ஸ் நாட்டில் அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ பேசிக்கொண்டிருக்கும் போது அவரது சட்டையின் மீது கரப்பான் பூச்சி ஓடியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.  

பிலிப்பைன்ஸில் வரும் 13-ம்  தேதி பொது தேர்தல் நடக்க உள்ளதையடுத்து போஹால் மாகாணத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் ஆவேசமாக பேசிக்கொடிருந்த போது கரப்பான் பூச்சி ஒன்று அவர் சட்டை மீது வந்து அமர்ந்தது. அதை அவரது உதவியாளர் தட்டிவிட்டார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு உரையை தொடங்கிய அவர், ’இது எதிர்கட்சியின் சதி செயலாகத்தான் இருக்கும்’ என நகைச்சுவையாக கூறினார். இந்த காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றது.

News Counter: 
100
Loading...

aravind