தந்தையர் தினத்தன்று இளவரசர் ஹாரி வெளியிட்ட புகைப்படம்..!!

share on:
Classic

தந்தையர் தினத்தில் நன்றி தெரிவிக்கும் விதமாக இளவரசர் ஹாரி வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

தந்தையர் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து இளவரசர் ஹாரி அவரது மனைவி மேகன், தங்களுடைய மகனின் புகைபடத்தை  வெளியிட்டுள்ளனர். அந்த படத்தில் இளவரசர் ஹாரியின் கைவிரலை அவரது குழந்தை பிடித்துக் கொண்டிருப்பதை போல ஒரு புகைபடத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அதனை பகிர்ந்து வருகின்றனர். இளவரசர் ஹாரியின் குழந்தைக்கு அடுத்த மாதம் பெயர் சூட்டு விழாவும் நடை பெறவுள்ளது. இளவரசர் ஹாரி- மேகன் ஆகிய இருவருக்கு திருமணம் நடைபெற்ற அதே இடத்தில் இந்த விழாவும் நடைபெற உள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan