அடுத்த ஆண்டு சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்

share on:
Classic

அடுத்த ஆண்டு சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பிஎஸ்எல்வி சி 43 ராக்கெட் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பிறகு பேசிய அவர், இந்த செயற்கைகோள்கள் மூலம் விண்ணில் இருந்தபடியே பூமியில் உள்ள பொருட்களை துல்லியமாக பார்க்க முடியும் என்றும், சாலைகள், அதில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை பார்க்க இயலும் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் அதிக எடை கொண்ட ஜிசாட் 11 செயற்கைகோள் டிசம்பர் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

sankaravadivu