பிளாஸ்டிக் விழிப்புணர்வில் நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள் - புதுச்சேரி

share on:
Classic

மார்ச் 1 முதல் புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட உள்ள நிலையில் நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள் பிளாஸ்டிக் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1 முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வர உள்ள நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகர் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகம் படத்தை பார்க்க வந்தவர்களுக்கு அவரது ரசிகர்கள் துணிப்பைகளை வழங்கினர். திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த ஆயிரம் பேருக்கும் அவர்கள் துணிப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம் செய்தனர்.

News Counter: 
100
Loading...

vinoth