அன்பான இந்திய குடிமக்களே...! வாக்குப்பதிவிற்காக மோடி சொன்ன வார்த்தைகள்

share on:
Classic

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி "அன்பான இந்திய குடிமக்களே வாக்களியுங்கள்" என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிடுள்ள டுவிட்டர் பதிவில், மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குவதாகவும், வாக்குப்பதிவில் கலந்துகொள்வோர் தங்களது அபிமான தலைவரை தேர்ந்தெடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்கள் அனைவரும் வாக்குச்சாவடிகளில் குவியுவார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

News Counter: 
100
Loading...

mayakumar