பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம்..!

share on:
Classic

பிரதமர் மோடி தலைமையில், டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் பதவிகாலம் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில், பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan