மேலும் 2 ஆண்டுகளுக்கு பதவி நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவு..!

share on:
Classic

அமிதாப் காந்த் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்தின் பதவிக்காலம் 2021 ஜூன் 30-ம் தேதி வரை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற காந்த், 1980-ம் ஆண்டு கேரளாவில் ஐ.ஏ.எஸ்-ஆக பதவி ஏற்றுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி நிதி ஆயோக்கை மறுசீரமைக்க ஒப்புதல் அளித்து, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ராஜீவ் குமாரை துணைத் தலைவராக பதவி நீட்டித்து உத்தரவிட்டார். 

News Counter: 
100
Loading...

udhaya