"மோடி பேரணி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்"

share on:
Classic

வாக்குப்பதிவு தேதியன்று பிரதமர் மோடி பேரணி சென்றது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் வாக்குப்பதிவு செய்ய பிரதமர் மோடி பேரணி மேற்கொண்டார். ஆனால், வாக்குப்பதிவு தேதியன்று மோடி பேரணி மேற்கொண்டது விதிமீறல் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். இதையடுத்து, மோடி பேரணி மேற்கொண்டது குறித்து குஜராத் மாநில தேர்தல் அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan