"தேச பாதுகாப்பை காங்கிரஸ் இடைத்தரகர்களிடம் அடகு வைத்தது"

share on:
Classic

பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், பாஜக ஆட்சியின் மூலம் ஊழலுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. காமராஜர் விரும்பிய ஆட்சியை பாஜக கொடுத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

அப்போது, மத்திய அரசு மக்களுக்காக உழைப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான கருத்துகளை எதிர்கட்சிகள் பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தேச பாதுகாப்பை இடைத்தரகர்களிடம் அடகு வைத்ததாகவும், அந்த நிலை இப்போது இல்லை என்றும் பிரதமர் மோடி கூறினார். மேலும், காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் எஸ்.சி, எஸ்.டிக்கான அரசு வேலை வாய்ப்பில் உயர்பதவிக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததாகவும் அவர் கூறினார்.

News Counter: 
100
Loading...

vinoth