பூடான் செல்கிறார் மோடி..!

share on:
Classic

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக பூடான் செல்கிறார்.

இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக மாலத்தீவு சென்றார். அந்த சுற்றுப்பயணத்தின் போதே, நட்புறவு அடிப்படையில் இலங்கைக்கும் பயணம் மேற்கொண்டார். இந்தநிலையில், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் கொள்கைக்கு இணங்க, பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி பூடான் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசிக்கப்படும் என்றும், மாங்டேசு நீர் மின் நிலையத்தை துவங்கி வைப்பார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan