வீடுகள் இல்லாதோருக்கு பிரதமரின் திட்டத்தின் கீழ் வீடுகள்

Classic

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் வீடுகள் இல்லாதோருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.

நாடுமுழுவதும் வீடுகள் இல்லாதோருக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த திட்டத்தின்கீழ், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் வீடுகளை இழந்தவர்கள் மற்றும் வீடுகள் இல்லாதோறுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.

101 வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், பணிகள் நிறைவடைந்ததும் பயனாளர்களுக்கு ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News Counter: 
100
Loading...

aravind