பணம் பெற்று ஏமாற்றியதாக சோனாக்சி சின்ஹா மீது புகார்

share on:
Classic

நடிகை சோனாக்சி சின்ஹா ரூ.24 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தி திரையுலகை சேர்ந்தவர் நடிகை சோனாக்சி சின்ஹா, மேடையில் நடனம் ஆடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த வருடம் ரூ.24 லட்சம் பணம் பெற்றதாகவும்,  ஆனால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind