அரசியல் கட்சி தலைவர்கள் பேட்டியளிக்க தடை..!

share on:
Classic

இன்று மாலை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டோர் தேர்தல் குறித்து பேட்டியளிக்க கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

நாளை மறுநாள் தமிழகத்தில் ஒரே கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைக்குமான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதற்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்வடைகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என யாரும் மாலை 6 மணிக்கு மேல் ஊடங்களுக்கு அளிக்கும் பேட்டிகளில் கூட தேர்தல் குறித்து பேசக்கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind