"அனுமதியின்றி அரசியல் கட்சி விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது"

share on:
Classic

மக்களவை தேர்தல் தொடங்கவுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காக்கும் வகையில் சில நடவடிக்கைகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை திருமண மண்டபகங்கள், தங்கும் விடுதிகளில் தங்க வைக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கேபிள் டிவிக்களில், திரையரங்குகளில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அனுமதியின்றி ஒளிபரப்பக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

vinoth