பொள்ளாச்சி வழக்கு : நீதிபதி மேற்பார்வையில் விசாரிக்கும் கோரிக்கை நிராகரிப்பு...

share on:
Classic

பொள்ளாச்சி சம்பவத்தை உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி தஹில் ரமானி, நீதிபதி துரைசாமி அமர்வு முன்பு பெண் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். அப்போது, உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக கூறிய நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan