தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு... அதிர்ச்சி முடிவுகள் வெளியீடு

share on:
Classic

5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் கடைசி 2 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த கருத்துக்கணிப்புகளை ரிப்பப்ளிக் டிவி-ஜன் கி பாத், டைம்ஸ் நவ்-சி.என்.எக்ஸ், ஏபிபி நியூஸ்-சி.எஸ்.டி.எஸ், நியூஸ் நேஷன், இண்டியா டுடே-ஆக்ஸிஸ் மை இண்டியா, ஜீ ராஜஸ்தான், டிவி9 தெலுகு-ஆரா மற்றும் நியூஸ் எக்ஸ்-நேட்டா உள்ளிட்ட பிரபல செய்தி ஊடகங்களும் பத்திரிகைகளும் மேற்கொடிருந்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பின்வருமாறு,

 

மத்திய பிரதேசம் (மொத்த தொகுதிகள் - 230, பெரும்பான்மை - 116):

ரிப்பப்ளிக் டிவி-ஜன் கி பாத்: 
பாஜக: 108-128, காங்கிரஸ்: 95-115

டைம்ஸ் நவ் - சி.என்.எக்ஸ்: 
பாஜக: 126, காங்கிரஸ்: 89

ஏபிபி நியூஸ்-சி.எஸ்.டி.எஸ்:
பாஜக: 94, காங்கிரஸ்: 126

நியூஸ் நேஷன்:
பாஜக: 108-112, காங்கிரஸ்: 105-109

இண்டியா டுடே-ஆக்ஸிஸ் மை இண்டியா:
பாஜக: 102-120, காங்கிரஸ்: 104-122

சட்டீஸ்கர் (மொத்த தொகுதிகள் - 90, பெரும்பான்மை - 46):

ரிப்பப்ளிக் டிவி-ஜன் கி பாத்: 
பாஜக: 40-48, காங்கிரஸ்: 37-43

டைம்ஸ் நவ்-சி.என்.எக்ஸ்: 
பாஜக: 46, காங்கிரஸ்: 35

ஏபிபி நியூஸ்-சி.எஸ்.டி.எஸ்:
பாஜக: 52, காங்கிரஸ்: 35

நியூஸ் நேஷன்:
பாஜக: 38-42, காங்கிரஸ்: 40-44

இண்டியா டுடே-ஆக்ஸிஸ் மை இண்டியா:
பாஜக: 21-31, காங்கிரஸ்: 55-65

ராஜஸ்தான் (மொத்த தொகுதிகள் - 199, பெரும்பான்மை - 100):

ரிப்பப்ளிக் டிவி-ஜன் கி பாத்: 
பாஜக: 83-103, காங்கிரஸ்: 81-101

டைம்ஸ் நவ் - சி.என்.எக்ஸ்: 
பாஜக: 85, காங்கிரஸ்: 105

ஜீ ராஜஸ்தான்:
பாஜக: 80, காங்கிரஸ்: 110

நியூஸ் நேஷன்:
பாஜக: 89-93, காங்கிரஸ்: 99-103

இண்டியா டுடே-ஆக்ஸிஸ் மை இண்டியா:
பாஜக: 55-72, காங்கிரஸ்: 119-141

தெலங்கானா (மொத்த தொகுதிகள் - 119, பெரும்பான்மை - 60):

ரிப்பப்ளிக் டிவி-ஜன் கி பாத்: 
பாஜக: 50-65, காங்கிரஸ்: 38-52

டைம்ஸ் நவ் - சி.என்.எக்ஸ்: 
பாஜக: 66, காங்கிரஸ்: 37

டிவி9 தெலுகு-ஆரா:
பாஜக: 75-85, காங்கிரஸ்: 25-35

நியூஸ் எக்ஸ்-நேட்டா:
பாஜக: 57, காங்கிரஸ்: 46

இண்டியா டுடே-ஆக்ஸிஸ் மை இண்டியா:
பாஜக: 79-91, காங்கிரஸ்: 21-33

மிசோரம் (மொத்த தொகுதிகள் - 40, பெரும்பான்மை - 21):

ரிப்பப்ளிக் - சி - வோட்டர்:
பாஜக: 00, காங்கிரஸ்: 14-18

டைம்ஸ் நவ் - சி.என்.எக்ஸ்: 
பாஜக: 00, காங்கிரஸ்: 16

News Counter: 
100
Loading...

mayakumar