வாக்களித்தார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி..!!

share on:
Classic

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்று வரும் நிலையில்  புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி வாக்களித்தார்.

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில்  முதலமைச்சர்  நாராயணசாமி  வாக்களித்தார்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan