அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து மக்கள் சாலை மறியல்..

share on:
Classic

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பொன்னேரி மற்றும்  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுழற்சி முறையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த மக்கள், பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 

News Counter: 
100
Loading...

aravind