கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்..!

share on:
Classic

நெல்லை மாவட்டம், கூடங்குளம் 2-வது அணு உலையில் பராமரிப்பு  பணிகள் முடிந்து, மீண்டும் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.

கடந்த 8ம் தேதி 2-வது அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்தப்பணிகள் முடிவபடைந்ததை அடுத்து, தற்போது, 350 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவதாக அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2 அல்லது 3 தினங்களில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

News Counter: 
100
Loading...

vinoth