உலகிலேயே சிறந்த சிகிச்சை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டதாக பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்

Classic

உலகிலேயே சிறந்த சிகிச்சை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டதாக அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். 

உலகிலேயே சிறந்த சிகிச்சை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டதாக அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் சிகிச்சை பற்றி பேச முடியாது என்றார்.

News Counter: 
100
Loading...

aravind