"தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்"

share on:
Classic

பொள்ளாச்சி விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

"பொள்ளாச்சி விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

News Counter: 
100
Loading...

vinoth