16வது மக்களவையை கலைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்...

share on:
Classic

16-வது மக்களவையை கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

17-வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனையடுத்து, மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 16-வது மக்களவையை கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். 17-வது மக்களவைக்கு தேர்வாகியுள்ள 542 உறுப்பினர்களின் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா குடியரசுத் தலைவரிடம் சமர்பித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan