"ஆபரேஷன் சக்சஸ் ஆனால் பேஷண்ட் டெட்"

share on:
Classic

மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது குறித்து பிரேமலதா விமர்சித்துள்ளார்.

"திமுக வெற்றி பெற்றது தமிழகத்திற்கு ஏற்பட்ட தோல்வி எனவும் ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ளவர்களால் மட்டுமே தமிழகத்திற்கு திட்டங்களை உரிமையோடு பெற்றுத்தர முடியும்" என திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

vinoth