முகவர்களின் வாக்குகள் எங்கே..?

share on:
Classic

வாக்குச் சாவடி முகவர்களின் வாக்குகள் எங்கே போனது என தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுமார் 300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுக-வுக்கு ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்,  வாக்குச் சாவடி முகவர்களின் வாக்குகள் எங்கே போனது என தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினார் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

vinoth