பன்னீர்செல்வத்தின் மீது மோடிக்கு ஏன் அப்படியொரு காதல்..?

share on:
Classic

தேனியில் தில்லுமுல்லு நடந்ததற்கான ஆதாரம் உள்ளதாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனை வெற்றி பெற வைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லு குறித்து ஆதாரத்துடன் வழக்கு தொடர உள்ளதாக கூறினார். மேலும், பிரதமர் மோடிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீது ஏன் அப்படி ஒரு காதல் என தமக்கே உரிய பாணியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

vinoth